பிள்ளை வரமா? பிறவா வரமா?

சுந்தர ராமசாமி   ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்  தலைக்குப் பின்னுலுள்ள முடிச்சை அவிழ்த்து, மூக்குக் கண்ணாடியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார், பரமசிவம் பிள்ளை. தலையைக் கொக்கு மாதிரி கடைக்கு வெளியே நீட்டி நோட்டம் பார்த்தார். வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. உயிரியக்கமே இல்லை.[…]

Read more

ஊரில் இப்போது வேனிற் காலம்

    அழகியபெரியவன் ஓவியங்கள் : ஜீவா எல்லாவின் நினைவுகளில் அம்மண உடல்கள் மண்டின. பார்க்கின்றவர்களெல்லாம் அம்மணமாகத் தோன்றினர். வகைவகையான உடல்கள். அவற்றை மனக்கண்ணில் பார்க்கும் போது  பயமும் சிரிப்புமாக வந்தது. தாத்தனின் உடல். அத்தையின் உடல் .மாமனின் உடல். அன்ணனின்[…]

Read more

காத்திருப்பு

        தமிழ்நதி ஓவியம் : ஜீவா புகைப்படங்கள் ; அனாமிகா வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது[…]

Read more

துரோகம்

சோ. தர்மன் ஓவியம் : அனந்த பத்மநாபன் அக்காவுக்கும், மாமனுக்கும் என் மேல் உள்ள கோபம் நியாயமானதுதான். தாய்மாமன் என்ற உறவு முறையில் வேகாரியாய் திரியும் அவர்களுடைய மகனை நான் கண்டிக்காமல் இருப்பது தவறு என்பது அவர்களுடைய வாதம். ஆனால் அவர்களுடைய[…]

Read more

வீதிகள்

  சுரேஷ் பிரதீப் ஓவியங்கள் : அனந்த பத்மநாபன். தேவர் கண்டநல்லூரில் இருந்து உட்பிரியும் சாலைச் சுழல்களை பிரவீணா அறிந்ததே கிடையாது. மேப்பளத்தில் இருந்து தினம் சைக்கிளில் தான் அவள் படித்த ஜி.ஆர்.எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம்[…]

Read more

விசுவாசத்தின் மறைபொருள்

          சித்ரன் ஓவியம்: அனந்த பத்மநாபன் அன்புள்ள ஜான் போஸ்கோவிற்கு, புதுக்குளம் நம் அம்மாவின் பாதங்களைப் போல் வெடித்துக் கிடந்தது. சுழல் வறட்சியின் முந்தைய ஞாபகங்களுடன் அதன் மையத்தை நோக்கி நடந்தேன். துளி நீர்ப்பசையற்று பிளந்த[…]

Read more

குல்தும்

நஸீஹா முகைதீன் ஓவியம்:அனந்த பத்மநாபன் செவ்வாய்கிழமைக் கடற்கரை வெறிச்சோடிக் கிடக்கிறது. இதுவே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கால் வைக்க முடியாதவாறு கூட்டம் நிறைந்திருக்கும். பைக்குகளின் காதைக் கிழிக்கும் சப்தமும்,சனநெரிசலுமாக உலகின் மிக அருவருப்பூட்டும் இடமே அதுதான். வறுத்த கச்சான்,கஞ்சி,வடை எனத் தொடங்கி ஊரிலிருக்கும்[…]

Read more

இரு கோப்பைகள்

கார்த்திக் பாலசுப்ரமணியன் ஓவியம் :அனந்த பத்மநாபன் ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக[…]

Read more