பிரதி – பலன்

கணியன் பூங்குன்றன் புகைப்படம் : அனாமிகா குருதிப்பூக்களின் நறுமணம்   ஒரு சில ராகங்களையே மீளப்பாடும் பாடகர்கள் உண்டு. ஓரிரு நிறங்களையே திரும்பத் திரும்ப உபயோகிக்கும் ஓவியர்கள் இருக்கிறார்கள். போலவே வண்ணதாசனும் மறுபடியும் மறுபடியும்  உணர்வின் சில இழைகளை மாத்திரமே தன்[…]

Read more

இரண்டு புகைப்படங்கள்

      ட்ராட்ஸ்கி மருது சிற்பி தனபால் இந்தியாவின் மிக முக்கிய சிற்பி. ஓவியர். நவீன இந்திய ஓவிய சிற்ப வழியில் தென்பகுதியிலிருந்து தன் படைப்புகளால் புகழ்பெற்றவர். சிற்பி. டி.பி. ராய்சவுத்ரியின் மாணவர்.  நாட்டியம் கற்று நாட்டியக் கலைஞராக இருந்து[…]

Read more

கோடுகளில் புதைந்த கலகம்

      மோனிகா தனது சிறையின் அறைகளுக்குள் வரலாறு, தத்துவம் மற்றும் அரசியலை எழுதிய கிராம்ஷி “விளிம்புநிலை (subaltern)” என்ற சொல்லை முன்வைத்தார். அக்காலம் முதலாகவே அச்சொல் வரலாற்றியலாளர்களால் கையாளப்பட்டு வந்துள்ளது. அடக்குமுறைக்குட்பட்டவர்களாகவும் சமூகத்தின் அதிகார அடுக்குகளில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகவும்[…]

Read more

நான்கு கதைகள் – சிறார் இலக்கியம்

விழியன் புகைப்படங்கள் : அனாமிகா   நான்கு கதைகள்  சதுர்த்தி ஐம்பது பிள்ளையார்களையும் அந்த பூக்கடைக்கு பக்கத்தில் இறக்கிவிட்டு அந்த குட்டியானை வண்டி சென்றது. இன்று பிள்ளையார் சதுர்த்தி. மணிவண்ணனின் அப்பா இன்று பிள்ளையார் விற்கும் வியாபாரியாக மாறி இருந்தார். தினம்[…]

Read more

மகத்தான சல்லிப்பயல்கள்

வரதராஜன் ராஜு ஆலன் மூர் எழுதி, டேவ் கிப்பன்ஸ் வரைந்த, ’வாட்ச்மென்’ சித்திர நாவலில், தனது பழைய சகாவும், மினிட்மென் என்றழைக்கப்பட்ட கங்காணிகள் (பேட்மேன் போலத் தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமூக விரோதக் குற்றங்களைத் தடுப்பவர்கள்) குழுவில் ஒரு அங்கத்தினனும், காமெடியன்[…]

Read more

கலையாடி

    சயந்தன் ஓவியம் : அனந்த பத்மநாபன் அமந்தா என்ற பிரேசிலியப் பெண்ணைக் கண்ட மாத்திரத்திலேயே சுந்தரமண்ணை “என்ர அம்மாளாச்சி” என்று வாயைப் பிளந்தார். நேசிக்கப்படுவதற்குத் தகுதியானவள் என்ற அர்த்தத்தைக் கொண்ட அமந்தா அச்சு அசலில் ஒரு தமிழ்ப்பெண்ணைப் போலவே[…]

Read more

Yasujiro Ozu – ஒரு ஜப்பானிய கதை சொல்லி

  லேகா ராமசுப்பிரமணியன் “யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கான  வழி முறையை திட்டமிட்டே வகுத்துக் கொண்டேன். எனக்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை. என்னுடைய முழுபலத்தின் மீது மட்டுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்..” –  ஓஸு ஜப்பானிய இயக்குநர் யஸுஜிரோ ஓஸு,தன் வாழ்நாளின்[…]

Read more

கடித இலக்கியம்

சுரேஷ்குமார இந்திரஜித் சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கோபி கிருஷ்ணன், பிரம்மராஜன், கோவை ஞானி, பிரமிள், கால சுப்பிரமணியன், சுஜாதா ஆகியோர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. சுந்தர ராமசாமி Santa Cruz, CA[…]

Read more

கொரியக் கவிதைகள்

                  ச்சோ ஓ-ஹ்யுன் (Cho Oh-hyun) ஸியோரக் மூஸன் ச்சோ ஓ-ஹ்யுன் என்னும் இயற்பெயர் கொண்டவர். 1932 – ல் பிறந்தவர். ஏழு வயதில் பயிற்சிநிலைத் துறவியாக ஆனது முதல்[…]

Read more